Tuesday 13 February 2018

Advanced Nursery Techniques (7-9 February 2018)


நாற்றங்கால் வளர்ப்பு மற்றும் அதன் தொழில்நுட்பங்கள் 

நாற்றங்கள் பற்றிய மேலோட்டமான புரிதல் பல்வேறு தரப்பினர்களுக்கும் இருந்தாலும் கூட அவர்களுக்கும் இப்பயிற்சி குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை கண்டறிதல் தொடங்கி... 

விதை சேகரிப்பு, ஒட்டு, எரு கலவை பராமரித்தல், முளைகட்டுதல், நாற்றங்கால் பராமரிப்பு என நேரடி களத்தில் அவர்களின் கைப்பட செயல்முறையோடு பயிற்றுவிக்கப்பட்டது 

மேலும், மிகப்பெரிய வளர்ச்சியும், விழிப்புணர்வும் கண்டுவரும் வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்டத்தோடு கூடிய மூலிகை தோட்டம் அமைத்தல் குறித்த வடிமைப்போடு கூடிய முற்றிலும் மேம்பட்ட திறன்மிகு பட்டறை பயிற்சியும், 

நாற்றங்கால் வளர்ப்பு மற்றும் ஒட்டுகட்டுதல் முறைகளை, இருவேறு நாற்றங்கால் பண்ணையின் பயிற்றுனர்கள் வாயிலாக பங்கேற்பாளர்கள் கற்றுதெரிந்தனர், விதை நேர்த்தி மற்றும் நாற்றங்கால் உருவாக்குதல் மற்றும் பராமரிப்பு போன்ற தொழில் வாய்ப்புகளும் தொழில் திட்டமிடல் யுக்திகளும் பயிற்றுவித்ததோடு அவர்களின் கருத்துக்களும் பகிரப்பட்டது. 


பயிற்றுநர்கள் : பிச்சாண்டிகுளம் குழு, திரு.கேசவன், திரு.பார்த்தசாரதி & திரு.சத்யராஜ்,  திரு. முத்துக்குமார், Dr.லோகநாதன், திரு.ராஜகணேஷ்




















No comments:

Post a Comment